கணிணி பயன்படுத்தும் பலருக்கு ஏற்படும் பிரச்சினைகளில் ஒரு பிரச்சினை சில நேரங்களில் கணனியை Boot செய்தவுடன் பூட் ஆகாமல் செயல் இழப்பது தான்.
Windows cannot start, File missing or corrupt – எதாவது ஒரு கோப்பு காணவில்லை அல்லது அழிந்து விட்டது என்று சொல்லிவிட்டு படுத்துக் கொள்ளும். Windows நிறுவப்பட்டிருக்கும் C டிரைவில் நம்முடைய முக்கியமான கோப்புகள் எதாவது இருந்தால் அவ்வளவு தான். எப்படி மீட்பது என்ற தலைவலி வந்துவிடும். வைரஸ் தாக்குதல்கள் அல்லது கணிணியின் முக்கியமான கோப்புகளை தெரியாமல் அழித்து விடும் போது இந்த மாதிரி செய்தியை பார்க்கக் கூடியதாக இருக்கும் . விண்டோஸ் XP இயங்குதளம் எனின் இந்த மாதிரி தொலைந்த மற்றும் அழிந்த கோப்புகளை கண்டுபிடித்து மீட்பது கொஞ்சம் சிரமமான வேலையாக அமையும்.

ஆனால் விண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துவோருக்கு இந்த வேலையை NeoSmart நிறுவனத்தின் Windows 7 Recovery disk மென்பொருள் மூலம் எளிமையாக்கலாம். இதன் மூலம் கீழ்க்கண்ட செயல்களை இலகுவாக செய்ய முடியும்.
1. Access system recovery option,
2. automated system repair,
3. complete PC backup,
4. command line prompt and
5. fixes common issues
2. automated system repair,
3. complete PC backup,
4. command line prompt and
5. fixes common issues
இந்த Disc இன் மூலம் உங்கள் பூட் ஆகாத கணிணியினுல் செலுத்தி Startup Repair என்று கொடுத்தால் போதும். சில நிமிடங்களில் விண்டொஸ் இயங்குதளத்தில் என்னென்ன கோப்புகள் இல்லையோ அல்லது பாதிக்கப்பட்ட கோப்புகளை சரிசெய்து உங்கள் கணிணியை பழைய நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துவிடும். மறுபடியும் இயங்குதளத்தை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் கணிணியில் உள்ள கோப்புகளை பேக்கப் (Back Up) செய்வது, குறிப்பிட்ட ரீஸ்டோர் பாயிண்டிலிருந்து (System Restore point) கணிணியை மீட்பது, பொதுவாக ஏற்படும் பிழைகளை நிவர்த்தி செய்வது போன்ற அவசியமான வசதிகளைத் தந்துள்ளது இந்த டிஸ்க். மேலும் Command prompt மூலம் நீங்களே சரிசெய்யும் வசதியும் உள்ளது.

Boot ஆகாத கணிணியில் இந்த டிஸ்கைப் போட்டதும் F8 பட்டனை அழுத்தினால் போதும். இதன் வசதிகள் எல்லாம் மெனுவாக காட்டப்படும். கணிப்பொறி வல்லுநரை கூப்பிட வேண்டிய அவசியமின்றி நீங்களே சுலபமாக செய்து விட முடியும்.
இதனைத் தரவிறக்கினால் iso வகையிலான கோப்பாக கிடைக்கும். இதை அப்படியே CD/DVD யில் எதாவது ஒரு CD Burner மென்பொருள் கொண்டு Burn செய்து கொள்ளுங்கள்.
இந்த டிஸ்க் ஆனது விண்டோஸ் 7 (Home, Professional, Ultimate) இன் அனைத்து பதிப்புகளிலும் செயல்படக்கூடியது.
மேலதிக விபரங்கள் மற்றும் தரவிறக்கச்சுட்டிகள்
உங்கள் பதிவை இன்றுதான் பார்த்தேன்,நான் கற்க நினைக்கும் பல செய்தி இங்கு பார்கிறேன்.மிக்க நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
உங்களை மக்களுக்காக வலைக்கதிவிற்கு அன்புடன் வரவேற்கின்றேன்...
ReplyDeleteமேலும் சிறப்பான பதிவுகளை பகிர்வதற்கு உங்கள் ஒத்துழைப்பையும் எதிர்பார்கின்றேன்.வருகைக்கு மிக்க நன்றி
வணக்கம் தோழரே..
ReplyDeleteநல்ல உபயோகமான வலைப்பக்கம்..
இனி தொடர்ந்து வருகிறோம்..
நன்றி..
http://sivaayasivaa.blogspot.com
நன்றி நண்பரே,
ReplyDeleteஉமது வலைப்பக்கமும் மிக சிறப்பாக உள்ளது, மிக பயனுள்ள தகவல்களை பகிர்துள்ளீர்.