நீங்கள் அனைவரும் Torrents பற்றி அறிந்திருப்பீர்கள். பொதுவாக மென்பொருட்கள், திரைப்படங்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்துகொள்ள Torrents பக்கங்களின் ஊடாக Torrent கோப்புகளை UTorrents, Bit Torrents போன்ற மென்பொருட்களை பயன்டுத்தி தரவிறக்கம் செய்வோம்.
இவை இலகுவாக இருப்பினும் இவற்றின் தரவிறக்க வேகமானது seeders, leechers, internet connection போன்றவற்றில் தங்கியிருக்கின்றன. வேகமான internet connection இருப்பின் இதற்கு பிரச்சினை இல்லை... சற்று குறைவான வேகமானால் IDM னை பயன்படுத்தி தரவிறக்கம் செய்வதே இலகுவானதாகும்.
இணையத்தில் பல்வேறு முறைகள் காணப்பட்டாலும் இதுவே இலகுவான வழியாகும்.
- முதலில் www.torrentz.eu என்ற தளத்திற்கு சென்று உங்களுக்கு Download செய்துகொள்ள வேண்டிய torrent file யை Search செய்து தெரிவு செய்யுங்கள்.
- பின்னர் தெரிவுசெய்த கோப்பினை Download செய்து கொள்ளுங்கள்.
- Download செய்த பின்னர் www.torcache.net என்ற தளத்திற்கு செல்லுங்கள். தரவிறக்கிய கோப்பை உருவில் காட்டப்பட்டுள்ளவாறு cache பொத்தானை அலுத்தி upload செய்து கொள்ளுங்கள்.
- இங்கு உங்களுக்கு generate செய்யப்பட்டு புதிய torrent link தரப்படும் அதனை copy செய்து கொள்ளுங்கள்.
- இப்பொழுது www.torrific.com தளத்திற்கு செல்லுங்கள் முதலில் இங்கு register ஆக வேண்டும் (இலவசம்).
- copy செய்த சுட்டியை paste செய்து get பொத்தானை அழுத்துங்கள்.
- இப்போழுது அனைத்து தரவிறக்க சுட்டிகளையும் காணலாம் அதில் initiate bittorrent transmission பொத்தானை Click செய்யுங்கள்.
- தற்போது காட்டப்பட்டுள்ள torrent file களில் உங்களுக்கு தேவையான கோப்பின் மேல் click செய்தால் போதும் IDM window தேன்றும்.
IDM window did not open....
ReplyDeletesir not open idm plz explain
ReplyDeleteமுதலில் நம் கணனியில் IDM நிறுவியிருத்தல் வேண்டும்.
ReplyDeletetorrific.com இல் copy செய்த சுட்டியை paste செய்து Get பொத்தானை அழுத்துங்கள் பின் initiate bittorrent transmission பொத்தானை அழுத்துவீர்கள். அதன் பின் அங்கு தரப்பட்டுள்ள Status என்பதற்கு கீழ் available (வரும் வரை பொறுத்திருங்கள், Home சென்று எத்தனை சதவீதம் Load ஆகியுள்ளது என்பதை அறியலாம்)என வந்த பிறகு குறித்த கோப்பின் மேல் Click செய்யுங்கள், IDM ஊடாக தரவிறக்கம் செய்யலாம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. மேலும் சற்தேகங்கள் இருப்பின் raveen1807@gmail.com க்கு, அல்லது Contact பகுதியில் அனுப்புக.
ok sir Firefox not support
ReplyDeletework with internet explorer
thx bye
ஆம் ! மிக நல்ல தகவல் .
ReplyDeleteசோதனை செய்து பார்த்தேன் மிக நன்றாக வேலை செய்கிறது.
நன்றி.....
இதுவும் நல்லாதான் இருக்கு...! http://tamilpchacks.blogspot.com
ReplyDeleteFirefox இலும் இதை செயற்படுத்தலாம் Sahaya. நான் பயன்படுத்துவது Firefox4.0. கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பர்களே...!
ReplyDeleteஉங்கள் வலைப்பூவை வலைசரத்தில் அறிமுக படுத்தி இருக்கிறேன். பார்வைஇட்டு கருத்துக்களை பகிரவும்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/12/blog-post_15.html
தாரிக்
எனது வலைப்பூவையும் இணைத்தமைக்கு மிக்க நன்றிகள்(தாரிக்)
ReplyDelete