"It's What You Want"
தொழில்நுட்ப, சினிமா செய்திகள் , மற்றும், மென்பொருள், பாடல் தரவிறக்கம், என அனைத்தும் இங்கே...!
Advertise Here

Friday, November 9, 2012

புதிய Google Chrome23 இ​ணைய உலாவி Offline Installer இனை Download செய்துகொள்வோம்.

 Google நிறுவனமானது தனது Google Chrome இன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.  Google Chrome23 யே அந்த புதிய பதிப்பு. பொதுவாக Google Chrome  இ​ணைய உலாவி மென்பொருளை நம் கணனியில் தறவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளும் போது வெகு நேரம் காத்திருக்க வேண்டி ஏற்படும். இற்கு தீர்வாக Offline  Installer னை பயன்படுத்தி மென்பொருளை தரவிறக்கம் செய்து தேவைப்படும் நேரங்களில் இணைய இணைப்பு இல்லாத நேரங்களிலும் கணனியில் நிறுவிக்கொள்ள முடியும். 

Google Chrome2 ஆனது GPU accelerated video decoding, New Adobe Flash, Do not Track போன்ற மேலும் பல வசதிகளுடன் வந்திருக்கின்றது.



Google Chrome23 இனை Download செய்ய இங்கே செய்யுங்கள். 

6 comments:

  1. In need of an electrician? Fret no more! Our technicians provide reliable and professional electricians at your convenience.
    For further detail visit our locate please click here>>
    plumbing residential in trichy
    https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
    https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
    https://www.instagram.com/ourtechnicians/

    ReplyDelete
  2. Thanks for the great information. I used to refer IBC Tamil News Technology for Latest Tech News in Tamil

    ReplyDelete
  3. Thanks for the super information
    https://www.youtube.com/edit?o=U&video_id=3eJaolOteks

    ReplyDelete
  4. super post
    https://www.youtube.com/edit?o=U&video_id=lR-9f_sX4CE

    ReplyDelete
  5. super
    https://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw

    ReplyDelete