Technology

Posted by Ravi.R

Latest Tech News and PC Tips and Tricks...

Software

Posted by Ravi.R

Download softwares for free...

Wallpapers

Posted by Ravi.R

Browse and Download Latest wallpapers...

Video gallery

Posted by Ravi.R

Watch and Download latest videos...

Music

Posted by Ravi.R

Listen and Download Tamil Mp3 for free ...

Games

Posted by Ravi.R

Play online Games and Download free games to your pc ...

About

Welcome To 4THEPEOPLE Educational Blog. Leave Your Doubts, Suggestions, Feed backs & Comments.Thank You...

M.S. Office 2010ஐ முழுப் பதிப்பாக Activate செய்வது எப்படி?

Microsoft Office 2010 ஆனது Microsoft Office 2010, Office 14 என்றும் அழைக்கப்டுகின்றது. Office ஆனது Microsoft நிறுவனத்தின் படைப்புகளில் ஒன்றாகும். பொதுவாக அனைவரும் Microsoft Office 2007 ஐ பயன்படுத்தியிருப்பீர்கள். அதிலும் பார்க்க மேலதிக சிறப்பம்சங்களுடன் Microsoft நிறுவனத்தால் வெளியிடப்பட்டதே Microsoft Office 2010 ஆகும். இதில் 64bit பதிப்பும் (Version) னும் காணப்படுகின்றது, இவை Windows Xp மற்றும் Windows Server 2003க்கும் Support செய்யமாட்டாது.

Microsoft Office 2010 Suite இல் Microsoft Office 2010 Word, Power point,  Excel, Access, Microsoft OneNote 2010, Microsoft Publisher 2010, மற்றும் Microsoft Office 2010 Tools என பல்வேறு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.


Microsoft Office 2010 ஆனது 2010 April மாதம் 15ம் திகதி வெளியிடப்பட்டது. மேலும் 2010 June மாதம் 15ம் திகதியிலிருந்து இணையத்தில் கொள்வனவு , Retail, Trial பதிப்பை தறவிக்கிக் கொள்ளகூடிய வாய்ப்பை அளித்தனர்.  Office 2010 ஐ நிரந்தரமாக பயன்படுத்த வேண்டுமாயின் அதனை Activate (செயற்படுத்திக்) கொள்ளுதல் அவசியமாகும். 

முதலில் கிழ் தரப்பட்டுள்ள சுட்டியை சொருகி அதிலுள்ள Trial Key யை கொண்டு Microsoft Office 2010 யை உங்கள் கணனியில் நிறுவுங்கள்.


Trial Key தறவிறக்கச் சுட்டி


பின்னர் இங்கு Click செய்து Microsoft Office 2010 Activator & EZ-Activator ஐ தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

பின் தரவிறக்கிய Microsoft Office 2010 Activator யை Office 2010 toolkit.exe யை Run பண்ணுங்கள்.


தற்போது அதில் EZ- Activator பொத்தானை கிளிக் செய்யுங்கள், பின் சிறிது நேரம் செயற்பாடு (Process) முடியும் வரை பொறுத்திருங்கள்.

அவ்வளவே தான்.

இனி நீங்களும் Microsoft Office 2010 உங்கள் கணணியில் நிறுவி பயன்படுத்தலாம். பதிவு உங்களுக்கும் பிரயோசனமானதாக இருந்தால் கருத்துக்களை பகிர மறக்காதீர்கள்.

Read more

USB Disk களை பாதுகாக்க - USB Disk security 6 - Full version


இன்று பார்க்கபோவது உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் மிக பிரசித்தமான USB Disk security  மென்பொருள் பற்றியே, இந்த மென்பொருளை இலகுவாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். சிலர் USB Disk security இன் இலவச பதிப்பையே பயன்படுத்துகின்றனர். அது குறிப்பிட்ட சில சிறப்பம்சங்களை மட்டுமே ​கொண்டிருக்கும். Pen Drive களிலிருந்து கணனிக்குள் Virus , malicious வருவதை தடுப்பதற்காகவே பயன்படுத்தப் படுகின்றது.

இம் மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவுவதன் மூலம் உங்கள் கணனிக்கு Pen Drive களினால் வரக்கூடிய Virus, malicious களின் தாக்கத்தை தவிர்த்து கொள்ளலாம்.  மேலும் உங்கள் கணனியை பாதுகாப்பதற்கு இதனை update செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே Internet பொறுத்தப்படாத கணனிகளிலும் இம் இம்மென்பொருளை பயன்படுத்த முடியும்.


 இம் மென் பொருளை பயன்படுத்துவதனால் உங்கள் கணனியின் வேகத்தில் எது வித குறைவும் ஏற்பட மாட்டாது. அனைவருக்கும் இலகுவாக பயன்படுத்த கூடிய வகையில் இம் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.


 Pen Drive களில் உள்ள Virus களை அழித்துக்கொள்ளவும் முடியும்.


இதில் உள்ள சிறப்பம்சங்களை உங்கள் கணனியில் நிறுவி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இம் மென்பொருள் உங்கள் அனைவருக்கும் 100% பயனளிக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. USB Disk security 6 + Serial ஐ தரவிறக்கம் செய்ய இங்கே Click செய்யுங்கள்.

Read more

அதி வேகத்துடன் Download செய்ய - IDMஐ வேகமாக்குவோம்

இன்று உங்களுடன் பகிரவிருப்பது IDMஐ வேகமாக்ககூடிய வழிமுறை ஒன்றை பற்றியே. இதற்கு பயன்படுத்த போவது IDM Optimizer எனும் சிறிய மென்பொருள் ஒன்றாகும். இதன் மூலம் Registry Entries சில மாற்றியமைக்கப்படுகின்றது. இதன் மூலம்  IDM இன் வேகம் அதிகரிக்கப்படுகின்றது. இதனால் குறைவான நேரத்தில் அதிகமான கோப்புகளை  களை அல்லது Data களை தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும். 

IDM  இனை மேலும் வேகமாக்க முடியுமா (எனும் வாசகர்களின் கேள்வி)? ஆம், நம் Internet Connection Speed மற்றும் Max Number Of Connection ஆகியவற்றை அதிகரிப்பதனால் இதனை வேகமாக்கிக் கொள்ள முடியம். இதனை செயற்படுத்துவது எவ்வாறு என்பதை பார்ப்போம்.

முதலில்  IDM Optimizer ரை தரப்பட்டுள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள். 

பின் IDM Optimizer நிறுவுவதற்கு முன் IDMஇனை Exit செய்யுங்கள். (System Tray இல் உள்ள  IDMஇல் Right Click கிளிக் செய்து Exit செய்து கொள்ளலாம்.)

பின்னர் Download செய்த IDM Optimize.exe D/Click செய்யுங்கள். கீழ் காட்டப்பட்டுள்ளதை போன்று தோன்றும். 


அதில் Maximize Now பொத்தானை அழுத்தி பின் OK பொத்தானை அழுத்துங்கள்.


மேலும் அதில் Restore Default பொத்தான் காணப்படும். Maximize Now பொத்தானை கிளிக் செய்து மாற்றிய Registry Entries களை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற வேண்டுமாயின் Restore Default பொத்தானை கிளிக் செய்யலாம்.

IDM Optimizer யை நிறுவி Download செய்து பாருங்கள். 

Read more

கணனியை வேகமாக்க - Registry Booster 2012 + Keys

Windows கணனி ஒன்றின் மிக முக்கியமான ஒன்று Registry ஆகும். அதில் ஏற்படும் சில தோஷங்களினால் கணனியின் வேகம் அடிக்கடி குறைவடையும். இதனை சரி செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் இருப்பினும் நான் இன்று உங்களுடன் பகிர்வது  Registry Booster 2012 மென்பொருள் பற்றியே... இம் மென் பொருள் இலவசமாக தறவிறக்கிகொள்ள கூடியமை இதன் சிறப்பம்சம் ஆகும். 


Registry Booster இன் செயற்பாடுகள் பற்றி சற்று நோக்குவோம்.

நம் கணனியில் Windows OS நிறுவப்பட்டு காலப்போக்கில் அதன் Registry பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுவிடும். நம் கணனியின் வேகம் சிறப்பானதாக இருப்பினும் Windows OS இன் வேகம் மந்த கதியிலேயே செயற்படும். அவ்வாறான நிலையை நிவர்த்தி செய்து கொள்வதற்கு Registry Booster மென்பொருள் சிறந்த தீர்வை தருகின்றது.

முதலில் Registry Booster 2012 யை இங்கு தரப்பட்டுள்ள சுட்டியை கிளிக் செய்து தரவிறக்கிக் கொள்ளுங்கள். இம்மென் பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்தாலும் Error Fix செய்யும் போது Serial இலக்கம் ஒன்றை வழங்கி Register செய்து கொள்வது அவசியமாகும். 


முதலில் தரவிறக்கிய மென்பொருளை உங்கள் கணனியில் நிறிவிக் கொள்ளுங்கள். பின்னர்  Registry Booster யை இயக்குங்கள். அதில் Start Scan என்பதை கிளிக் செய்து Windows Registry யில் உள்ள Registry Error களை கண்டரியுங்கள்.


பின் Fix Errors பொத்தானை கிளிக் செய்யுங்கள் தற்போது உங்கள் Registry Booster 2012 இனை Register செய்யுமாறு கேட்கும். அல்லது Register பகுதியில் கிளிக் செய்து கீழ் தரப்பட்டுள்ள Serial இலக்கங்களை கொண்டு Registry Booster 2012 இனை Register செய்து கொள்ளுங்கள்.


 Serial No - RB-NQ523-BJAL7-LFLWA-N4BTP-29E4N-NNWFC

இப்போது கணனியிலுள்ள Registry Errors களை நீக்கி உங்கள்  கணனியையும் வேகமாக செயற்படுத்துங்கள்.

Read more

Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! Part - 02

எனது முதற் பதிவில் Torrent File களை IDM மூலம் Download  செய்வது தொடர்பான விடயங்களை உங்களுடன் பகிர்தேன்.  ஆயினும் அதில் குறிப்பிடப்பட்ட  www.torrific.com  தளமானது தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே நாம் தற்போது Torrent File களை IDM மூலம் தரவிறக்கம் செய்து கொள்ள முடியாது. நிறைய பேர் இதனால் கவலைப்பட்டிருப்பீர்கள். 


அந்த கவலையை தூக்கி போடுங்கள். இதோ அதற்கு தீர்வு ஒன்றை உங்களுடன் பகிர்கின்றேன். 


முதற் பதிவில் குறிப்பிட்டதை போன்றே http://torrentz.eu தளத்திற்கு சென்று உங்களுக்கு தறவிறக்கம் செய்ய தேவையான torrent file யை Search செய்து தெரிவு செய்யுங்கள்.
பின்னர் தெரிவுசெய்த கோப்பின்  Download link யை copy செய்து கொள்ளுங்கள். 


பின் http://zbigz.com/ என்ற தளத்திற்கு சென்று copy செய்து கொண்ட Download link  இனை படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Paste செய்து பின் Go Free பொத்தானை Click செய்யுங்கள்.


பின்னர் Download பொத்தானை கிளிக் செய்யுங்கள்.
பின் கிழ் காட்டப்பட்டுள்ளவாறு Archive ஆகியவுடன் தானாக IDM மூலம் குறித்த கோப்பு  Download ஆக தொடங்கும்.


 இனி கவலையை விட்டு  Torrent File களை IDM மூலம் Download செய்து மகிழுங்கள்.
Download செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர மறந்து விடாதீர்கள்...

Read more

உங்கள் கணனியை வேகமாக செயற்படுத்த Advanced System Care

கணனியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது காலத்துடன் கணனியின் வேகம் குறைந்து செல்வதை உணரக்கூடியதாக இருக்கும். இதற்கு காரணம் கணனியை ஒழுங்குமுறையாக பராமரித்துக் கொள்ளாமையாகும்.
பொதுவாக சிறப்பான முறையில் பாரமரிக்கூடிய மென்பொருட்கள் இருப்பினும் ( கடந்த கால பதிவுகளிலும் பகிர்ந்துள்ளேன்) இலவசமான மிக பிரசித்தி பெற்ற சிறந்த ஒரு மென்பொருள் Advanced System Care ஆகும்.

Advanced System Care உள்ள சிறப்பம்சங்களை பார்ப்போம்.
இந்த மென்பொருளில் கணனியை பாதுகாக்க கூடிய Quick Care, Deep Care, Turbo Boost, Toolbox என நான்கு Utilities காணப்படுகின்றன.
 
உங்கள் கணனியில் மறைந்துள்ள Security மற்றும் Performance பிரச்சனைகளை இணங்கண்டுகொள்ளல்."DEEP SCAN" நுட்பமானது சரியான முறையில் கணனியிலுள்ள பிரச்சனைகளை கண்டுபிடிக்ககூடியது.
கணனியின்  Performance யை அதிகரிக்க சிறந்த தீர்வுகளை வழங்குகின்றது. Advanced System Care இல் Registry clean, defrag, system tune-up, shortcut fix, privacy sweep, junk files clean, disk fix மற்றும் optimization என்று இன்னும் பல வசதிகளை கொண்டுள்ளது.

கணனியின் performance மட்டுமள்ளாது இணைய(internet) வேகத்தையும்   400% ஆல் அதிகரிக்க கூடியது.
 
கணனியை spyware மற்றும் adware போன்ற malicious programs களிலிருந்து பாதுகாக்கின்றது.
 
நாளாந்தம் தேவையான , சிறப்பான கணனி பராமரிப்பு  Utilities கள் system cleaning, optimizing மற்றும் repairing போன்ற  20ற்கு மேற்பட்ட Utilities கள் அடங்கியுள்ளன.
 
புதிய Active Boost தொழில்நுட்பம் CPU , RAM பணன்பாட்டை குறைக்ககூடிய inactive resources களை இணங்காணல்.
 
Turbo Boost module ஆனது Work மற்றும் Game mode அடிப்படையில் screen யை மாற்றியமைத்துகொள்ள கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
 Advanced System Care5 ஐ  தரவிறக்க இங்கு சொடுக்குங்கள் .
 
இது தவிர்ந்த ஏனைய சில Advanced SystemCare இன் இலவச மென்பொருட்களை பார்வையிட இங்கு சொடுக்குங்கள்.









Read more
Related Posts Plugin for WordPress, Blogger...