இன்று பார்க்கபோவது உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் மிக பிரசித்தமான USB Disk security மென்பொருள் பற்றியே, இந்த மென்பொருளை இலகுவாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். சிலர் USB Disk security இன் இலவச பதிப்பையே பயன்படுத்துகின்றனர். அது குறிப்பிட்ட சில சிறப்பம்சங்களை மட்டுமே கொண்டிருக்கும். Pen Drive களிலிருந்து கணனிக்குள் Virus , malicious வருவதை தடுப்பதற்காகவே பயன்படுத்தப் படுகின்றது.
இம் மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவுவதன் மூலம் உங்கள் கணனிக்கு Pen Drive களினால் வரக்கூடிய Virus, malicious களின் தாக்கத்தை தவிர்த்து கொள்ளலாம். மேலும் உங்கள் கணனியை பாதுகாப்பதற்கு இதனை update செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே Internet பொறுத்தப்படாத கணனிகளிலும் இம் இம்மென்பொருளை பயன்படுத்த முடியும்.
இம் மென் பொருளை பயன்படுத்துவதனால் உங்கள் கணனியின் வேகத்தில் எது வித குறைவும் ஏற்பட மாட்டாது. அனைவருக்கும் இலகுவாக பயன்படுத்த கூடிய வகையில் இம் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Pen Drive களில் உள்ள Virus களை அழித்துக்கொள்ளவும் முடியும்.
இதில் உள்ள சிறப்பம்சங்களை உங்கள் கணனியில் நிறுவி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இம் மென்பொருள் உங்கள் அனைவருக்கும் 100% பயனளிக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. USB Disk security 6 + Serial ஐ தரவிறக்கம் செய்ய இங்கே Click செய்யுங்கள்.
நல்லொதொரு பதிவு
ReplyDeleteரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?
நன்றி நண்பரே!
ReplyDeleteஉங்கள் பதிவுகளும் மிகச்சிறப்பாக உள்ளன.
goooooodddd
ReplyDeleteடவுன்லோட் செய்ய முடியவில்லை சகோதரரே என்னவென கவனிக்கவும்
ReplyDelete