என்னடா இவன்?, நாங்கள்லாம் எங்கள் பாணங்களை கலக்க ,ஆற்றிக்கொள்ள கரண்டி அல்லது இரு கோப்பைககள தானே பயன்படுத்துவோம், இது என்ன புதுசா இருக்கின்றதே என பார்கின்றீர்களா?
உண்மை தான் இந்த Mug கிற்கு Self Stirring Lazy Mug என பெயரிட்டுள்ளனர். இதன் மூலம் உங்கள் tea, coffee, hot chocolate மற்றும் mixed drink போன்ற பாணங்களை அந்த Mug ன் பிடியில் உள்ள ஒரு விசேட button யை அழுத்துவதன் மூலம் கலக்கிக் கொள்ளலாம்.

இதன் அர்த்தம் என்னவென்றால் நாம் ஒரு spoon யை பயன்படுத்தி இதை கலக்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த Mug இனுல் நம் பாணத்தை இட்டு button யை அழுத்தி இலகுவாக அப் பாணத்தை கலக்கிக் கொள்ளலாம். மேலும் இதில் நம் பாணத்தின் சூடானது குறையாது இருப்பதும் இதன் சிறப்பியல்பாகும். இந்த Mug 9 x 11 x 11 cm உம் 0.2Kg ஆனதே.
இதன் அறிமுக விலை £9.99 ஆகும். இன்னும் சில காலங்களில் நாமும் இதை பயன்படுத் முடியும். தற்போதைய அவசரமான உலகத்திற்கு இது ஒரு சிறந்த படைப்பாகும்.
No comments:
Post a Comment