Kingston லேட்டஸ்டாக அறிமுகப்படுத்திய வெளி (External புற ) ஹாட் டிஸ்க் தான் Kingston HyperX MAX 3.0 external USB 3.0. ஆகும். இது மிக வேகமானதும் இலகுவானதுமாகும். இது USB 2.0 யிலும் பயன்படுத்த முடியும் ஆனால் USB 3.0 ன் வேகத்தை பெற முடியாது. இவ் வெளிவாரி ஹாட் டிஸ்க் 64GB, 128GB மற்றும் 256GBகொள்ளளவுகளில் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இது மிக சிறிய அளவி pocket size (ல் ) லேயே காணப்படுகின்றது. இந்த ஹாட் டிஸ்கின் reading வேகம் 195MB/s ஆகவும் write speed 160MB/sஆகவும் கணப்படுவதும் இதன் சிறப்பாகும்.
Friday, December 3, 2010
Kingston அறிமுகப்படுத்தும் HyperX MAX 3.0 external USB 3.0 hard drive!
Recommended Articles
- Antivirus
USB Disk களை பாதுகாக்க - USB Disk security 6 - Full versionMar 30, 2012
இன்று பார்க்கபோவது உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் மிக பிரசித்தமான USB Disk security மென்பொருள் பற்றியே, இந்த மென்பொருளை இலகுவாக தரவிறக்கம் செ...
- Computers
அதி வேகத்துடன் Download செய்ய - IDMஐ வேகமாக்குவோம்Mar 19, 2012
இன்று உங்களுடன் பகிரவிருப்பது IDMஐ வேகமாக்ககூடிய வழிமுறை ஒன்றை பற்றியே. இதற்கு பயன்படுத்த போவது IDM Optimizer எனும் சிறிய மென்பொருள் ஒன்றாகும...
- Computers
கணனியை வேகமாக்க - Registry Booster 2012 + KeysMar 15, 2012
Windows கணனி ஒன்றின் மிக முக்கியமான ஒன்று Registry ஆகும். அதில் ஏற்படும் சில தோஷங்களினால் கணனியின் வேகம் அடிக்கடி குறைவடையும். இதனை சரி செய்வ...
- Downloads managers
Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! Part - 02Mar 12, 2012
எனது முதற் பதிவில் Torrent File களை IDM மூலம் Download செய்வது தொடர்பான விடயங்களை உங்களுடன் பகிர்தேன். ஆயினும் அதில் குறிப்பிடப்ப...
Newer Article
அறிமுகமாகும் கூகுள் குரோம் 8 : PDF reader மற்றும் Web Store support களுடன்
Older Article
ஜப்பானியர் தயாரித்த ஓர் அதிசய Robot
Labels:
Computers,
Hard drive,
Kingston,
Technology
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment