கணனியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது காலத்துடன் கணனியின் வேகம் குறைந்து செல்வதை உணரக்கூடியதாக இருக்கும். இதற்கு காரணம் கணனியை ஒழுங்குமுறையாக பராமரித்துக் கொள்ளாமையாகும்.
பொதுவாக சிறப்பான முறையில் பாரமரிக்கூடிய மென்பொருட்கள் இருப்பினும் ( கடந்த கால பதிவுகளிலும் பகிர்ந்துள்ளேன்) இலவசமான மிக பிரசித்தி பெற்ற சிறந்த ஒரு மென்பொருள் Advanced System Care ஆகும்.
Advanced System Care உள்ள சிறப்பம்சங்களை பார்ப்போம்.
- இந்த மென்பொருளில் கணனியை பாதுகாக்க கூடிய Quick Care, Deep Care, Turbo Boost, Toolbox என நான்கு Utilities காணப்படுகின்றன.
- உங்கள் கணனியில் மறைந்துள்ள Security மற்றும் Performance பிரச்சனைகளை இணங்கண்டுகொள்ளல்."DEEP SCAN" நுட்பமானது சரியான முறையில் கணனியிலுள்ள பிரச்சனைகளை கண்டுபிடிக்ககூடியது.
- கணனியின் Performance யை அதிகரிக்க சிறந்த தீர்வுகளை வழங்குகின்றது. Advanced System Care இல் Registry clean, defrag, system tune-up, shortcut fix, privacy sweep, junk files clean, disk fix மற்றும் optimization என்று இன்னும் பல வசதிகளை கொண்டுள்ளது.
- கணனியின் performance மட்டுமள்ளாது இணைய(internet) வேகத்தையும் 400% ஆல் அதிகரிக்க கூடியது.
- கணனியை spyware மற்றும் adware போன்ற malicious programs களிலிருந்து பாதுகாக்கின்றது.
- நாளாந்தம் தேவையான , சிறப்பான கணனி பராமரிப்பு Utilities கள் system cleaning, optimizing மற்றும் repairing போன்ற 20ற்கு மேற்பட்ட Utilities கள் அடங்கியுள்ளன.
- புதிய Active Boost தொழில்நுட்பம் CPU , RAM பணன்பாட்டை குறைக்ககூடிய inactive resources களை இணங்காணல்.
- Turbo Boost module ஆனது Work மற்றும் Game mode அடிப்படையில் screen யை மாற்றியமைத்துகொள்ள கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
- Advanced System Care5 ஐ தரவிறக்க இங்கு சொடுக்குங்கள் .
- இது தவிர்ந்த ஏனைய சில Advanced SystemCare இன் இலவச மென்பொருட்களை பார்வையிட இங்கு சொடுக்குங்கள்.
No comments:
Post a Comment