நீங்கள் Windows 7 இயங்குதள பாவனையாளரா? இதற்கு முன் Windows Xp அல்லது Vista இல் W MM ஐ பயன்படுத்தியிருப்பீர்கள். ஆனால் Windows 7 லெ Windows Movie Maker காணப்படமாட்டாது. எப்போதாவது Windows Movie Maker இல்லையென கவலைபட்டிருக்கின்றீர்களா? இலகுவாக WMM ஐ Windows7 இயங்குதளத்தில் நிறுவி பயன்படுத்தலாம். எப்படியென பார்ப்போமா...?
1. Vista இயங்குதளம் நிறுவப்பட்டுள்ள கணனியில் உள்ள Windows Movie Maker 6.0 கோப்புளை copy செய்துகொள்ளுங்கள்.
குறிப்பு: நீங்கள் WMM ஐ Windows 7 64-bit இயற்குதளத்தில் நிறுவவேண்மாயின் , Windows Vista 64-bit கணளியிலிருந்தே WMM கோப்புகளை பெறவேண்டும்.
(உங்களுக்கு Windows Movie Maker 2.6 ஐ நிறுவிக்கொள்ள வேண்டுமாயின் இங்கு தரப்பட்டுள்ள சுட்டியை Click செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
2. பின் "C:\Program Files". பின் "Windows Movie Maker 6.0" என்ற பெயரில் புதிய folder ஒன்றை உருவாக்கிகொள்ளுங்கள். அதில் copy செய்து கொண்ட WMM கோப்புகளை pasteசெய்து கொள்ளுங்கள்.
(Windows Movie Maker 2.6 ஆயின் தரவிறக்கம் செய்த Movie Maker 2.6 installerயை நிறுவிக்கொள்ளுங்கள்).
3. பின்னர் இங்கே தரப்பட்டுள்ள moviemk_dll_registrar.zip இனை தரவிறக்கம் செய்து "C:\Program Files\Windows Movie Maker" இற்கு Extract செய்து installmoviemk dlls.cmd கோப்பை நிறுவுங்கள் (Run as Administrator).
5. பயன்படுத்தி பாருங்கள்!
மிகவும் பயன்னுள்ள தகவல்!...........
ReplyDeleteநன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
மிக்க நன்றி...
ReplyDeleteஉங்கள் தளமும் மிக சிறப்பாக உள்ளது...
மிக்க நன்றிகள்..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்
நல்ல பதிவு.....
ReplyDeleteஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete