எங்களுடைய வாழ்க்கையில் நாங்கள் பல்வேறுபட்ட தேவைகளுக்காகவும், சில அவசிய நோக்கங்களுக்காகவும் சேமித்து வைத்து அதனைப் பின்னர் பயன்படுத்த அல்லது எங்களுக்கு தேவையான சந்தர்ப்பத்தில் அதனை எடுத்துச் செல்ல மற்றும் இணையத்துடனான இணைப்பு இல்லாத சந்தர்ப்பத்தில் நாங்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள இதற்கு மட்டுமல்ல, எங்களிடம் காணப்படும் இணைப்புக்கான வேகம் குறைவானது அப்போது எங்களுக்குத் தேவையான வீடியோ, ஓடியோ மற்றும் மென்பொருள் கோவைகளை பயன்படுத்த வேண்டும். இதற்கெல்லாம் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருக்கும் போது சடுதியான மின்சாரத்துண்டிப்பு, இணைய நேரத்திற்கான கால விரயம், இல்லை, நாங்கள் அவசரமாக இணைப்பினைத் துண்டிக்க வேண்டும் ஆனால் இந்தப் படக்காட்சியை வந்து இறக்கிக் கொள்ள முடியுமா? என்ற சந்தேகமும் உஙகளுக்கு இருக்கலாம். எல்லாவற்றுக்குமான தீர்வு, இவ்வாறு பல தேவைகளைகளின் தீர்வு நாயகனாக வந்திருக்கிறான் இந்த மென்பொருள்.
இதன் சிறப்பம்சங்களில் youtube வீடியோக்களை இதிலேயே தரவிரக்கம் செய்ய முடியும் என்பது குறுப்பிட்டு கூறவேண்டியதாகும்.
இதன் சிறப்பம்சங்களில் youtube வீடியோக்களை இதிலேயே தரவிரக்கம் செய்ய முடியும் என்பது குறுப்பிட்டு கூறவேண்டியதாகும்.
மேலும் இது தொடர்பாக அதிகமானவர்களுக்கு தெரிந்திருந்தாலும், இந்த மென்பொருளை தங்களுடைய கணினியில் நிறுவியதும் அது ஒரு மாதகால அடிப்படையிலேயே இயங்கக்கூடியதாகவும் இருந்திருக்கும் அதுமட்டுமல்ல அடிக்கடி அதனை பதிவு செய்து கொள்ளுங்கள் என்ற வாக்கியம் முன்னால் வந்து எங்களை தொன தொனப்பு ஆளாக்கி இருக்கலாம்.
மேலும் இவற்றிக்கெல்லாம் தீர்வாக இந்த மென்பொருளை உங்களுக்கு முழுமையாக எவ்வாறு தங்களுடைய கணினியில் நிறுவி இயக்குவது என்பதை நாங்கள் இன்று பார்க்கப் போகிறோம்.
இதனை நீங்கள் இங்கு தரைஇறக்க முடியும்........
முதலில் மேலே சொன்னது போல் உங்கள் கணினியில் அதனை தரையிறக்கிக் கொள்ளவும் அத்துடன் உங்கள் கணினியில் நீங்கள் நிறுவியுள்ள AntiVirus Software uninstall பண்ணிவிட வேண்டும். ஏனெனில் எமது ரிஜிஸ்டர் பையிலை அவர் நிறுவ விடாமல் வைரஸ் தகவல் காட்டிக் கொண்டிருப்பார் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும்.
இங்கு நீங்கள் தரையிறக்கியவற்றில் ஒன்று IDM 5.19 மற்றது Patch 5.XX ஆகும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும்.
அடுத்து உங்கள் கணினியில் IDM 5.19 யை நிறுவிக் கொள்ளுங்கள் பின்னர் கீழே காட்டப்பட்டுள்ளவாறு வழியுடாக நீங்கள் சென்று Patch 5.XX Copy பண்ணி Paste பண்ணவும்
C:Windows ==> Programme File ===> Internet Down Loard Manager ==> இங்கு நீங்கள் Patch 5.XX Copy பண்ணி Paste பண்ணவும்.
அடுத்த Patch 5.XX கிளிக் பண்ணவும்.
இப்போது உங்கள் Cracker ஆகி உங்களுக்கு இயங்குவதற்கு தயாராகி இருக்கும் நீங்கள் இதனை இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் திருப்தியான முறையில் Internet Expoler ல் பயன்படுத்த முடியும்.
நீங்கள் இணையத்தில் இருக்கும் போது அங்கு காணப்படும் வீடியோ மற்றும் ஓடோ பைல்களைக் கண்டவுடன் தரையிறக்குவதற்கு தயாராக இருக்கும் மேலும். மிக வேகமாக தரையிறக்கும் ஒரு மென்பொருளாகும் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஏனெனில் நான் பாவித்த அனுபவத்தில் கூறுகிறேன்.
Use this (IDM) Internet Download Manager 5.19 and enjoy with your downloads
ReplyDeleteit will not use in my system i can used original kaspersky anti virus
ReplyDeletepls tell me how to install