நீங்கள் விண்டோஸ் நிறுவியபின்னர் அதன் installer files பற்றி கவலைப்படிட்டிருக்கிறீர்களா?
விஸ்டாவெனில் கிட்டத்தட்ட 7GB அளவு பிடித்துக்கொள்ளும். இந்த தேவையில்லாத கோப்புகளை நீக்கினால் வன்தட்டில் அவ்வளவு இடமும் பயன்படுத்தும்வண்ணம் வந்துவிடும்.
எப்படி இதை அழிக்கலாம்?
1. இந்த மென்பொருளை நிறுவி இயக்குங்கள். (Microsoft வெளியீடு )
2. அதில் installer file size இனை பார்க்கலாம். அவ்வளவு இடமும் உங்களிற்கு தேவைப்பட்டால் அப்படியே அம்மென்பொருள்கொண்டு தூக்கிவிடுங்கள்.
ஏற்படக்கூடிய சிக்கல்கள்…
விண்டோசானது நீங்கள் Windows Installer மூலம் நிறுவும் மென்பொருட்களின் விடயங்களை இந்த installer கோப்பிளுள் சேமித்துவைக்கும். பின்னர் நீங்கள் அம்மென்பொருளை நீக்கும்போது பழைய நிலைக்கு இந்த கோப்பினுள் உள்ள backup பிலிருந்து settings இனை registry க்கு மாற்றும். இதை நீக்குவதனால் அம்மாதிரி registry இனை மாற்றாது. இதற்கு C cleaner போன்ற மென்பொருட்களைத்தான் பயன்படுத்தவேண்டும்.
எனக்கு அம்மாதிரி எந்த சிக்கலும் இல்லையென்பதனால் கவலையே இல்லை.
மற்றும் மறக்காமல் விண்டோஸ் நிறுவியுள்ள பார்டிஷனில் உள்ள My documents போன்ற தேவையான கோப்புகளை பேக்கப் எடுக்க மறக்கவேண்டாம்.

No comments:
Post a Comment